கறுப்பு ஜூலை என நினைவுகூரப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையானது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை என அப்படுகொலையில் உயிர்தப்பிய பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தீபம் தொலைக்காட்சி ஊடாக தனது கருத்தை பதிவுசெய்திருந்த அவர் கறுப்பு ஜூலையின் நேரடிச்சாட்சியாக தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நிகழ்வை விரிவாக பதிவுசெய்துள்ளார்.
No comments:
Post a Comment