Lebal

Sunday, December 11, 2011

20 ஆயிரம் வீர தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி :(வீடியோ இணைப்பு)



கேரள எல்லையில் 10 ஆயிரம் தமிழக மக்கள் தடுத்து நிறுத்தம்: போலீசார் திணறல் - கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும்,
மத்திய அரசு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்காததை கண்டித்தும் இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை 40 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஓரணியாக திரண்டு கேரள எல்லையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

No comments:

Post a Comment