Lebal

Thursday, December 15, 2011

மலையாளிகளுக்கு பதிலடி கொடுத்த தமிழ்ப்பெண்கள்

முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழக மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். கேரளா பகுதியில் உள்ள தமிழர்களின் கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தோட்டங்கள் மீது கேரளா வன்முறை கும்பல்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



இதற்கு பதிலடியாக தமிழகத்தில் தொழில் செய்யும் கேரளா நிறுவனங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் இன்று காலை 10.30க்கு புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஹாட்லேண்ட் என்ற பிரபலமான குளிர்பான கடையின் மீது பெண்கள் உட்பட 5பேர் இரும்பு பழுப்புடன் வந்து கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர்.
அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பக்கத்து கடைக்காரர்கள் ஒன்று கூடினர். மலையாளத்தானுக்கு இங்கு என்ன கடை எனச்சொல்லி அடித்து உடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment