Lebal

Sunday, January 15, 2012

மஹிந்தரை விரலை விட்டு ஆட்டுவாராம் சந்திரிகா!

மஹிந்த அரசை கவிழ்க்க அவரால் முடியும் என்று சவால் விட்டு உள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

சிங்கள ஊடகங்கள் பலவும் இச்செய்தியை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து மஹிந்த அரசை கவிழ்க்க அவரால் முடியும் என்று அறிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment