சிந்தனையைத் தூண்டும் காணொளி.உழவுத்தொழிலை அழித்து பொங்கல் வாழ்த்து சொல்வதை மறுத்த மிகச்சிறந்த நடிகர் நாசார் செவ்வி
குறிப்பிடும் பொங்கல் வாழ்த்தும் புது விருடம் அதாவது தமிழ் வருடம் பற்றி மிக விசித்திரமாக புரியும் படியாக விபரிக்கின்றார்.
அனைவருக்கும் உழவர் தின தமிழ் புத்தாண்டு நாங்கள் சொல்லாமல் இருக்க முடியுமா..?.
உண்மையைச்சொன்னால் மனசே உறுத்துகின்றது.
இதைப்பற்றி நாங்கள் கருத்தாடல் எழுதுவதை விட இவர் குறிப்பிடும் மனிதர்களுக்கு மட்டும் இந்த வாழ்த்தை தெருவிக்க மாட்டோம் என்பதை குறிப்பிடுகின்றோம்.
அத்துடன் சமுக அக்கறையான உள்ளங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment