Saturday, January 21, 2012

கர்ப்பிணிப் பெண் மீது தனது பாலியல் வீரத்தைக் காட்டிய நொண்டி இராணுவம்!

அங்கவீனமுடைய படை வீரர் ஒருவர் தனது பாலியல் பலத்தை கர்ப்பிணிப் பெண் மீது காட்டியதால் 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா வழங்குமாறும் கெப்பித்திகொல்லாவ மஜிஸ்திரேட் உத்தரவிட்டது.

கஹடகஸ்திகிலிய புளியங்கடவெல பிரதேசத்தைச் படை வீரருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்தப் படவீரர்  பெண்ணின் வீட்டுக்குள் பலாத்கார நுழைந்து குறிப்பிட்ட கர்ப்பிணியான பெண்ணைத் தாக்கியதுடன் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment