Lebal

Friday, January 20, 2012

பிரான்ஸில் நடைபெறவுள்ள கேணல் கிட்டு உட்பட்ட மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000 Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment