Wednesday, April 25, 2012

சீனாவில் தமிழ்


ஒரு காலத்தில் உலகையே தமிழ் ஆட்சி செய்திருக்கின்றது, அதற்கு பல சான்றுகள் வெளிவந்திருக்கின்றது,இனியும் வரும். சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் வெளிவந்த ஒலிம்பிக் விளம்பரத்தில் தமிழுக்கு முதலிடம் வழங்கி சிறப்பித்திருந்தது. தற்போது மற்றுமொறு செய்தி சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment