Lebal

Wednesday, May 02, 2012

நாளை திருமாவளவன் தலைமையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்!

Thirumavalavan-bigவிடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நாளை மே-3, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு அனைவரும் வருமாறு கோரி த.மு.மு.க. நடத்தும் இப்போராட்டம் வெற்றிபெற விடுதலைச்சிறுத்தைகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.
இந்த நிகழ்வில்  விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலரும் கலந்து கொள்வதோடு, தமிழின உணர்வாளர்களையும் இணைந்து கொள்ளும்படி விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக் கொள்கின்றது.

 நன்றி
விடுதலைச் சிறுத்தைகள்

No comments:

Post a Comment