Lebal

Wednesday, May 23, 2012

டென்காக் நகரில் தமிழர்பேரவையால் மேற்கொள்ளப்பட்டமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

இன்று டென்காக் நகரில் சர்வதேச நீதிமன்ற முன்னிலையில் தமிழர்பேரவையால் முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் முள்ளிவாய்க்காலில் ஒரேகுடும்பத்தைச் சேந்த உறவுகள் ஆறுபேரை பறிகொடுத்த ஒருவரினால். ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தோடர்ந்து ஏனையோரும் சுடர்களை
ஏற்றியும் . மலர் வணக்கமும் அகவணக்கமும் செய்தனர். ஆதனை தொடர்ந்து கவிதை, சிறப்புரை என்பனவும் நடைபெற்றன . அதன்பின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றம் தொடர்புடைய மனுவும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளும் நிறைவு பெற்றன......

No comments:

Post a Comment