Lebal

Monday, June 04, 2012

லண்டன் வரும் மகிந்தவை விரட்ட அணிதிரண்டு விடுதலை குரல் எழுப்புங்கள்


கொத்துக்கொத்தாக கொத்துக்குண்டுகளை வீசி லட்சக்கணக்கில் ஈழத்தமிழ் இனத்தை இன அழிப்பு செய்த மகிந்தவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு மகிந்தவின் முகத்திரையை கிழித்தெறிந்து விடுதலை குரல் எழுப்புமாறு தமிழக தலைவர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








No comments:

Post a Comment