உலக பத்திரிகை சுதந்திர சுட்டி : இலங்கைக்கு 165 ஆவது இடம்
ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் காணப்படுவதாக  அந்த சுட்டியி சுட்டிக்காட்டுகிறது. 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில் இந்தியா 140வது இடத்திலும் சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158 வது இடத்திலும் உள்ளன.