Sunday, May 04, 2014

தமிழர் நலனுக்கான தமிழ் தேசியம் செழிக்க தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் கி.வீரலட்சுமி அவர்கள் மேற்கொண்டுள்ள நெடுநடை பயணம்

தமிழர் நலனுக்கான தமிழ் தேசியம் செழிக்க தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் கி.வீரலட்சுமி அவர்கள் மேற்கொண்டுள்ள நெடுநடை பயணம்
1) முப்பத்தி இரண்டு நாட்கள்
2) 14 மாவட்டங்கள்,
3) 920 கிலோ மீட்டர்கள்
4) 1,25,000 துண்டு பிரசூரங்கள் விநியோகம்,
5) பாதுகாப்பற்ற சூழல்
6) மூன்று முறை உடல் நிலை கவலைக்கிடம்
7) தமிழ் ஆரவலர்கள், தோழமை இயக்கங்கள், பொதுமக்களிடம் வரவேற்பு
8) தமிழின துரோகிகளினால் பலவகை மிரட்டல்,
9) போதிய உணவும் உறக்கமும் மறந்து செய்த அணைந்தும் உனது காலடிக்கே சமர்ப்பணம் என தனது நெடு நடை பயணத்தை இனிதே அய்யன் வள்ளுவர் திருவடியில் மலர் தூவி நிறைவு செய்தார்..

No comments:

Post a Comment