Lebal

Wednesday, May 13, 2015

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே 18 அன்று 'தமிழினி' குறும்பட வெளியீடு

பாசறைப்பட்டறையின் இரண்டாவது தயாரிப்பாக,தமிழீழ மண்ணின் அவலங்களின் சாட்சியாக வெளிவருகின்றது 'தமிழினி'.இம்மாதம் 18ஆம் திகதி தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா.பழ.நெடுமாறன் அவர்கள்  குறும்படப்பிரதியை வெளியிட்டு வைக்கின்றார்கள்.
தமிழக உறவுகள் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றனர் பாசறைப்பட்டறை குழுமத்தினர்.

No comments:

Post a Comment