இலங்கையில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்களில் செய்திவெளியாகியுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அவ்வூடகவியலாளர் அதனை மறுத்துள்ளார். அது கொள்ளைச் சம்பவம் அல்ல என்றும், வீட்டிற்குள் புகுந்த சிலர் ஆவணங்களையே தேடியுள்ளார்கள் என்றும் அவர்கள் திருடர்கள் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தன்னை எச்சரிக்கவே இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நவிப்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இன் நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் அங்கே நிகழவுள்ளது என்பது குறித்தும், மற்றும் நவிப்பிள்ளை சமர்பிக்கவுள்ள அறிக்கை பற்றியும் அல்ஜசிரா காணொளியாக வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட இக் காணொளி அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/YJVNmEGerDE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment