Lebal

Friday, December 09, 2011

சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

மாவீரர் நாள் நிகழ்வுகள் கடந்த 27 ஆம் நாள் சவுதி அரேபியாவில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவீரர்களின் திருவுருவப்படங்கள்வைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களால் இந்த வணக்க நிகழ்வு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment