Lebal

Saturday, January 21, 2012

பெப்ரவரி-4 பிரான்சில் ஒன்று கூடுவோம்

சிறீலங்காவின் சுதந்திர நாளன்று சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத் பிரான்சில் உள்ள சிறீலங்கா தூதரகம் முன் ஒன்றுகூடுவோம்.

பெப்ரவரி 4 சிறி லங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் சுதந்திரத்தை அழித்துவிட்டு பாரிய இன அழிப்புகளுக்கு பின் இன்று தமிழர் சுதந்திரத்தை விலை பேசுகிறார்கள். மாகாண சபையாம் 13ஆவது திருத்த சட்டம் இன்றும் 13+ ஆம்
அன்பார்ந்த தமிழ் உறவுகளே!
எமது இனம் சுதந்திரமாக வாழ செய்த தியாகங்கள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்களின்
உரிமையென்று ஏதோ கொடுத்து விட்டு சர்வதேசத்தை சிறி லங்கா அரசு திருப்தி படுத்த போகிறது.இந்த நேரத்தில் நியாயத்தை நாம் தட்டி கேட்கவேண்டும்.சிறி லங்காவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை பார்த்துகொண்டு நாம் இருக்க முடியாது.சிறி லங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம் நாம் தமிழர்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி பிரான்சில் சிறி லங்கா தூதரகம் முன் ஒன்று கூடுவோம் வாருங்கள்எமது தாய் மண்ணில் நடைபெறும் கொடுமைகளை நாம் பார்த்து கொண்டு இருக்கப்போகிறோமா? வாருங்கள் படையாய் இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

No comments:

Post a Comment