Wednesday, March 19, 2014

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜெனிவாவில் ஜேர்மனி, டென்மார்க் வலியுறுத்தல்!

News Serviceஇலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக, ஜேர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வில் நேற்று இந்த நாடுகள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தவறியிருக்கிறது. அத்துடன் மனித உரிமை நிலவரங்களும் தொடர்ந்தும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்த விடயம் மிகவும் பாரதூரமானது. எனவே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையகம், இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதுடன், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்றுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த நாடுகள் கோரிக்கை

No comments:

Post a Comment