Wednesday, March 19, 2014

ஆஸியில் இன்று சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்:

News Serviceஜெனீவா தீா்மானம் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் கண்டன பேரணிக்கு அவுஸ்ரேலியா வாழ் தமிழா்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனா்இனப் படுகொலைக்கான சுயத்தின விசாரணை வலியுறுத்தி அவுஸ்ரேலியவில் மாபெரும் கவன யீர்ப்பு போராட்டம் . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்கான சுயத்தின விசாரணை வலியுறுத்தி எதிர் வரும் 19ம் திகதி இடம் பெற உள்ளது. இந்த கவன யீர்ப்பு போராட்டம் சரியாக 11.30 மணிக்கு கம்புரவில் இடம் பெற உள்ளது. இந்த ஏற்பாடை தமிழர்களை பிரதினுதுவப்படுதும் அமைப்பு ஏற்பாடு செய்தள்ளது .
  
  

No comments:

Post a Comment