Saturday, March 29, 2014

கனடாவில் - விடுதலைப் பாதையில் ஐ .நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம்! அடுத்து நடக்க இருப்பவை என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல்


2014 மார்ச் 30 ஆம் நாள், தமிழின விடுதலைப் பாதையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்அமெரிக்காவின் தீர்மானம் அடுத்து நடக்க இருப்பவையும் என்ற தலைப்பில் ஓர் கலந்துரையாடல் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பல அரசியல் ஆய்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், துறைசார் வல்லுனர்கள் என்று பல வகையானோர் கலந்து விவாதிக்க உள்ளனர்.

   காலம்: மார்ச் 30, 2014 ஞாயிற்று கிழமை
நேரம் :பிற்பகல 2:30 மணி முதல் 5:00 மணி வரை
இடம் :பிரின்சஸ் பங்கரட் கோல்
The Princess Banquet
3330 Pharmacy Ave,
Scarborough,
ON M1W 3V8
இக் கலந்துரையாடலின் பங்கு கொண்டு கலந்துரையாட அனைத்து ஆர்வலர்களையும்; அழைக்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
email: nimal.vinayagamoorthy@tgte.org, thampa601@gmail.com
TP 416-888-1128

No comments:

Post a Comment