Sunday, March 16, 2014
லண்டனில் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடலுக்கு முன்னால் தமிழ் உணர்வாளர்கள் தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சம்பவம், சிறிலங்கா அரசினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்கள் மீதான சிங்கள அரசுகளின் தமிழின அழிப்பினை மூடிமறைத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போராக பரப்புரை செய்து, சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணையினை எதிர்த்து, இந்த ஒன்றுகூடல் பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் இடம்பெற்றிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
லண்டனில் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடலுக்கு முன்னால் தமிழ்
உணர்வாளர்கள் தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சம்பவம், சிறிலங்கா அரசினை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழர்கள் மீதான சிங்கள அரசுகளின் தமிழின அழிப்பினை மூடிமறைத்து,
பயங்கரவாதத்துக்கு எதிரான போராக பரப்புரை செய்து, சிறிலங்கா தொடர்பிலான
அனைத்துலக விசாரணையினை எதிர்த்து, இந்த ஒன்றுகூடல் பிரித்தானியப் பிரதமரின்
அலுவலகம் முன் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment