ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் படி இலங்கையில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து
ஐ.நா. மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில்
நிறுவவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையின் 25 ஆவது
கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச
மன்னிப்புச் சபையின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச
மன்னிப்புச் சபையின் பிரதிநிதி அங்கு மேலும் கூறியதாவது,-
|
No comments:
Post a Comment