http://youtu.be/96VMC_ht2xE

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து
கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment