இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
|
No comments:
Post a Comment