
இவ்வைபவபம் அலரி மாளிகையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் என்று ஏராளமானோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறப்புரை ஒன்றும் ஆற்றினார். சிறப்பு உரை ஒன்று ஆற்றினார். சிறப்பு நிகழ்வாக முன்னாள் போராளிகளின் கலாசார ஷோ ஒன்றும் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனும் ஏனைய பிரமுகர்களுடன் கூட நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றமையில் முன்னாள் போராளிகள் பேரார்வம் காட்டினர்.











No comments:
Post a Comment