வடக்கு,
கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 126 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே
கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக சிறீலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
தெரிவித்துள்ளது.மீதமுள்ள 126 சதுர கிலோ மீற்றர் பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கென விசேட பயிற்சி பெற்ற 3600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.
அதுமாத்திரமன்றி கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 39 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment