
இன்று தமிழினத்தை கொன்றொழித்த மகிந்த கூட்டத்திற்கு காட்டி கொடுத்து பிழைத்ததற்காக மகிந்த அவனுக்கு கொடுத்த பரிசே சாந்தினி
2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்டத்தில் அந்த கூட்டத்தில் கருணாவும், சாந்தினியும் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரப்போவதாக புறப்பட்ட கருணா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த விடுதலை இதுதான்.
கருணா போன்று காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினர் சிலர் இன்றும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் புலம்பெயர் நாடுகளில் கூத்தாட்டம் போடுவதை அறியாது தமிழ் மக்களில் பலர் மந்தைகளாக உள்ளனர்.
கிரானில் திரிந்த கருணா கொழும்பு ஹோட்டலில் ஆட்டம் போட்டதை கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுபடங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
அது பலருக்கும் தெரிந்த விடயம்…. ஆனா புலம்பெயர் நாடுகளில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு பின்கதவால் கருணாயுடன் கொண்டாட்டம் போட்டு திரிகிற பச்சோத்தோந்திகளை மக்கள் எப்போது இனம் காண்பது?




No comments:
Post a Comment