இவர்கள் தான் தமிழின் பெருமை சேர்க்க முருகதாசு தேர்ந்த நடிகை.
இவர்களுக்கு தமிழர்கள் கலாச்சாரம் பற்றி பேச என்ன அதிகாரம் உண்டு..?
அது மட்டும் அல்லது கமல் என்ற அதிபிரபலமாகவும் தமிழ் படங்களில் தெனாலி என்று தமிழீழ யாழ்பாணத்து மொழியை இழிவு செய்து வந்தவர் என அறிந்த நாங்கள் இந்த அழகியின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அடுத்து வெளியில் வருகின்றது.
இவர்கள் தற்போது கொலைவெறிப்பாடல்களுக்கு பக்க உதவியாக வந்தவர்கள்.
இன்று..
பார்த்தீர்களா நண்பர்களே இந்த புது முகம் அல்ல குடும்ப கூத்துக்கு ஆதாரமாக கூட இந்தபடம் இருக்கலாம்.
நடிகைகளின் ஆட்டங்கள் எப்பவும் மதுபானக்குவளைதான்.!
இன்று ஒரு இவன் உதடும்
நாளை அவன் உதடும் ஒட்டும் பாத்திரம்.இதை உணர்ந்தால் பால் அபிடேகம் எங்க என புரியும்.
இவர்களுக்கு தமிழினப்பற்றைப்பற்றி பறை அடிக்க என்ன உரிமை உண்டு..?
No comments:
Post a Comment