தைப்பொங்கலைக் கொண்டாடும் கனடிய குடும்பங்களுக்கு எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றியை தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் தவறக்கூடாது. தரணியெங்கும் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் அறுவடையின் பெருவிழாவான கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
நன்றியை காட்டுவது பலத்தையும் துணிவையும் குறிக்கின்றது. கனடிய தமிழர்கள் எமது நாட்டுக்கு ஆற்றும் சேவையை பாராட்ட இத்தைப்பொங்கல் விழாவானது நமக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது.
ஸ்ரீபன் வூட்வேர்த்
நாடாளமன்ற உறுப்பினர்
கிச்சினர் மத்திய பகுதி.

தமிழ்ச் சமூக உறுப்பினர்களினால் மனித குலத்தின் உயர்ந்த கொள்கைகளை மதிக்கும் காலமாக இவ்வாண்டின் பொங்கல் விழா திகழ்கின்றது. முழுமனித குலத்திற்கும் கடவுளினால் அள்ளி வழங்கப்படும் ஆசீர்வாதங்களுக்காக நன்றிசொல்லும் தினமாக இப்பொங்கல்விழா விளங்குகின்றது. பகிர்ந்துண்ணல், பெருந்தன்மை மற்றும் நன்மதிப்பளித்தல் போன்ற கலாச்சார நிகழ்வாக இப்பொங்கல் விழாவானது கொண்டாடப்படுகின்றது.
கனடாவில் வாழ்கின்ற பெரிய தமிழ்சமூகமானது தங்களுடைய பெருமைமிகு மரபுகளைக் கட்டிக்காக்கின்ற பருவமாக இக்காலத்தைக் கருதுகின்றது.நாடுமுழுவதும் பாரம்பரியம் மிக்க இப்பொங்கலானது மிகவும் மகிழ்சியாகக் கொண்டாடப்படுவதன் மூலம் ஏனைய கனடியச்சமூகங்களிற்கும் இத்தைப்பொங்கலின் வளமான வரலாறானது பகிரப்படுகின்றது.
நம் தமிழ்சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் நல்ல ஒரு கனடாவை உருவாக்குவதற்குரிய பலத்தையளிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் நீங்கள் ஆற்றிய அளப்பரிய முயற்சியினால் எங்கள் நாடானது பலபெரிய சாதனைகளை நிகழ்தியுள்ளது. கனடிய அரசின் சார்பாக மகிழ்சி, ஆரோக்கியம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய என்னுடைய வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
கையில் சீபாக்
பா.உ. பிராம்ரன் மேற்கு.

சூரிய தேவனுக்கு நன்றிகூறும் இவ்விழாக்காலத்தில் உலகத்தமிழர்கள் அனைவரும் தங்களையும், ஏனைய மக்களையும் ஆசீர்வதிக்குமாறு இறைவனை வேண்டி மிகவும் பக்தியுடன் இவ்விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.
இப்பொங்கல் விழாவினைக் கொண்டாடுவதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிணைவதோடு, நல்லெண்ணம் மற்றும் பகிர்தல், உறவாடுதல் வழியாக தங்களுக்கிடையேயுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்துவதோடு தங்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களையும் பாதுகாக்க முடியும் என நம்புகின்றேன்.
எங்களுக்கிடையே பல்வேறு பல்லின கலாச்சார பண்பாடுகளை பகிர்ந்து அனுபவிக்கின்ற இதுபோன்ற சமய கலாச்சார விழாக்களை கனடாவானது வரவேற்று ஏற்றுக்கொள்கின்றது.
இப்பொங்கல் விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் இவ்வேளை, உங்களுக்கு அமைதியும், நீதியும், நல்வாழ்வும் கிடைக்குமாறும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பற்றிக் பிறவுண்
பாராளுமன்ற உறுப்பினர்,

பல்வேறு கலாச்சார விழாக்களுடன் ஒன்றிணைந்த தைப்பொங்கல் கொண்டாட்டமானது அறுவடைகாலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது.இந்த நேரத்தில் கடந்தகால நினைவுகளை நினத்துப் பார்ப்பதோடு வரும் வசந்தகாலமானது உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் நல்ல வளமான வாழ்வைக் கொண்டுவரவேண்டும் என வேண்டுகின்றேன்.
கனடியக் குடிமக்களான நாங்கள் பன்முகத்தன்மை, சமாதானம் மற்றும் கலாச்சாரப் பண்புகளைக்கொண்ட ஒரு நாட்டில் வாழ்வதற்க்கு கொடுத்து வைத்துள்ளோம். பன்முகத்தன்மை தழுவி வாழவிரும்பும் எங்களின் ஆசைக்கு தனித்துவம் பொருந்திய தைப்பொங்கல் கொண்டாட்டமானது வலுவூட்டுகின்றது.
மக்கள் மத்தியில் சுயநலமின்றி, பெருந்தன்மை மற்றும் நற்குணங்களுடன் வாழ விரும்புகின்றவர்களுக்கு இவ்விழாவானது ஒரு தென்பை அளிக்கின்றது. ஏனைய மக்களும் தங்களது கொண்டாட்டங்களைக் கொண்டாடுவதற்கும் தைப்பொங்கலானது கனடிய மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கின்றது.
சமாதானம் நற்குணம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கு எனது நல்லாசிகள் உரித்தாகுக.
பாம் கில் பா.உ.

அனைத்துக் கனடிய குடும்பங்களுக்கும், இந்த விழாவின்மூலம் தமிழ் கலாச்சாரத்தை அனுபவிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளதோடு,கனடாவின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு கனடியத் தமிழர்களினால் ஆற்றிய பங்களிப்பையும் அங்கீகரிக்கக் கூடிய வாய்ப்பையும் கொடுக்கின்றது.
எங்கள் நாட்டின் பிரதமர் அவர்களின் கூற்றுப்படி “நாங்கள் உலகின் பல கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை அரவணைத்து ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாட்டில் வாழ்வதையிட்டுப் பெருமையடைகின்றோம்”.
எங்களின் அரசாங்கமானது பல்லின கலாச்சாரத்தை ஒரு பெரிய சொத்தாகக் கருதுவதோடு, எங்களின் பல்லினத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமை என்பவற்றை வலிமைப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளோம்.
நம்பிக்கை, அமைதி மற்றும் நல்லெண்ணம் நிறைந்த என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மார்க் அட்லெர், பா.உ.
யோர்க் மத்தி.

நீங்கள் உங்களுடைய அன்பிற்குரியவர்களுடன் கூடி பொங்கலை கொண்டாடும் வேளை வருகிற வருடத்தில் உங்களுக்கு உடல்நலமும் செல்வமும் செழிக்க வாழ்த்துகிறேன்.
ஜிம் கரிஜியானிஸ்
பா.உ ஸ்காபரோ எஜின்கோட்

கனடாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வெற்றிக்கு உங்களின் பங்களிபபும் குடியுரிமை குடியேற்றம் மற்றும் பல்கலாச்சார அமைச்சர் என்றமுறையில் எமது அரசாங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களின் சிறப்பான இந்நாளில், வளமான பொங்கலுக்கும் அனைத்துக் கனடிய மக்களுடன் ஒன்றிணைந்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
யேசன் கெனி கொ. க. பா.உ
குடியுரிமை குடியேற்றம் மற்றும் பல்கலாச்சார அமைச்சர்.

ஏவா அடம்ஸ். பா.உ

அனைவரும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரக்கூடிய அறுவடைக்காலமாக இந்த பொங்கல் திருநாள் மிகவும் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. நிச்சயமாக நான் நம்புகிறேன் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்களுடன் கொண்டாடுவீர்கள் என்று.
உங்கள் அனைவருக்கும் எனது இந்த ஆண்டிற்கான சிறப்பான வாழ்த்துக்கள்.
பிறட் வூட்,பா.உ

நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதைக் கற்றுத்தருகிறது.
உங்கள் மீது அன்புளள் உங்கள் ஒருவனாக வரவேற்கும் அறுவடைக்காலத்தில் வாழ்த்தி நன்றி கூறுகிறேன்.
பால் ஹோசால், பா.உ

பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் கனடாவில் வாழ்கின்றனர். இந்த தைப்பொங்கல் தமிழ்க் கலாசாரத்தை வெளிபப்டுத்துகின்றது.லிபரல் கட்சியின் சார்பாக ஓர் அற்புதமான மகிழ்ச்சியான விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழர் திருநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் கனேடிய அரசியல்வாதிகள்!!

No comments:
Post a Comment