அரசியலில் களமிறங்கும் திட்டம் எதுவும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவர் சொன்னாலும், எவர் நினைத்தாலும் அரசியலில் ஈடுபடும் உத்தேசம்
தமக்கு கிடையாது. அரசியலில் ஈடுபடுமாறு பலர் அழைப்பு விடுத்த போதிலும்
அவற்றை நிராகரித்ததாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளார். இதன் போது, தம்மை பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு முயற்சிக்கின்றீர்களா என்று கோதபாய ராஜபக்ச, லலித் வீரதுங்கவிடம் வினவியதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment