இந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ உலக ஆராய்ச்சிப் படம் போல் இருக்கும்
ஆனால் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இது சாதாரண உலக வரைபடம் அல்ல
திருமண பத்திரிக்கை என்பது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுடன் தனது திருமண அழைப்பிதழில் வெளிப்படுத்தியுள்ளார் திரு.ராஜீவ் ரூஃபஸ் அவர்கள்.
தோழர் திரு.ராஜீவ் ரூஃபஸ் திருமண அழைப்பிதழ்… நாள் – 16-01-2012 நேரம் – காலை 11 மணி இடம் – சாத்தான்குளம்.. பங்கேற்ப்பாளர்கள் :- கொளத்தூர் மணி.. செந்தமிழன் சீமான்.. பேராசிரியர் ஜக்மோகன் (world sikh news).. இயக்குனர் ம.செந்தமிழன்.. பாமரன்.. அற்புதம் அம்மாள்.. பேராசிரியர் அறிவரசன்.. முனைவர் சு.ப.உதயக்குமார்..
படத்தை பெரிதாக்க படத்தின்மேல் அழுத்தவும்

No comments:
Post a Comment