கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க
நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ்
தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை
பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000
Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment