யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகை தமிழ்ச் சிறுவர்களை கத்தோலிக்கர்களாக மதம் மாற்றுகின்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸ.
சிரந்தி ராஜபக்ஸ ஒரு கத்தோலிக்கர்.
இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களில் ஒரு தொகையினரை கத்தோலிக்க பாதிரிமாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
இது குறித்த தகவல்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
கிளிநொச்சியில் கத்தோலிக்க பாதிரிமாரிடம் சில நாட்களுக்கு தமிழ்ச் சிறுவர்களில் ஒரு தொகையினரை சிரந்தி ராஜபக்ஸ கையளித்து இருக்கின்றார் என்றும் இது திட்டமிடப்பட்ட மத மாற்ற நடவடிக்கை ஆகும் என்றும் யோகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்
சிரந்தி ராஜபக்ஸ ஒரு கத்தோலிக்கர். இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களில் ஒரு தொகையினரை கத்தோலிக்க பாதிரிமாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
இது குறித்த தகவல்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
கிளிநொச்சியில் கத்தோலிக்க பாதிரிமாரிடம் சில நாட்களுக்கு தமிழ்ச் சிறுவர்களில் ஒரு தொகையினரை சிரந்தி ராஜபக்ஸ கையளித்து இருக்கின்றார் என்றும் இது திட்டமிடப்பட்ட மத மாற்ற நடவடிக்கை ஆகும் என்றும் யோகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்
No comments:
Post a Comment