நாம தமிழ்த்தேசியம்னு பேச ஆரம்பிச்சா போதும்.!!!!!
அய்யையோ.. அது தலித் மக்களுக்கு ஆபத்தானது’’என்று ஆரம்பிக்கிறார்கள்.!
என்னமோ இந்திய தேசியத்திலும், மலையாள, கன்னட, தெலுங்கு தேசியத்திலும் தலித் மக்களின் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடுவது போல்.!
இப்படி நாசுக்காக தலித் முகமூடியில் இருந்து தமிழ்த்தேசியத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் யாரென்று நெருங்கிச்சென்று பார்த்தால்!
அத்தனைப் பயலுகளும் தமிழர்களுக்கு ஆப்படிக்கும் திராவிட தம்பிகளாக இருக்கிறார்கள். !
தமிழ்த்தேசியம் என்ற சொல் இவர்களுக்கு பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. அப்படி ஒன்று வந்தால் தங்களின் ஆதிக்கம் அடிப்பட்டுப்போகுமே என்ற அடிப்படையில் வரும் பதட்டம் அது.!
நான் மலையாளி, கன்னடன், தெலுங்கன் அதனால் அதை எதிர்க்கிறேன் என்று அதை நேரடியாக சொல்லாமல் அதற்கு தலித் முகமூடியையும், தலித் மக்களின் ஆதரவு முகமூடியையும் அணிந்து கொண்டு திசை திருப்புகிறார்கள். !
உண்மை என்னவென்றால் எல்லா தேசியமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரச்னையானது தான். அது படி நிலை சாதிய கட்டமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் விஷம். அதை அடுத்த தலைமுறையினருக்கு தொடர்ச்சியான பிரச்சாரத்தின் ஊடாக கொண்டு போவதின் ஊடாகவே தகர்க்க முடியும்.!
பெரியாரும் அந்த நம்பிக்கையில் தான் திராவிட தேசியத்தை பேசினார்.!
இந்திய தேசியத்திலிருந்து திராவிட தேசியம் உருவானால் அதன் பிறகு ஆதி திராவிடர்கள் வெறும் திராவிடர்களாக மாறுவார்கள் என்று பெரியார் சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள்!
தமிழ்த்தேசியம் வந்தால் எல்லோரும் எல்லோரும் தமிழர்களாக மாற்றப்படுவார்கள் என்றால் சிரிக்கிறார்கள்.!
இது காமெடி என்றால் பெரியார் சொன்னதும் காமெடி தான். தலித் மக்களின் பெயரை சொல்லி தமிழ்த்தேசியத்தை விமர்சிப்பவர்கள்!
திருமாவளவன் உள்ளிட்ட தலித் மக்களின் தலைவர்களான பலர் தீவிரமாக தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை நைசாக மறைக்கிறார்கள். !
முந்தைய தமிழ்த்தேசியவாதிகள் சாதிவெறியர்களாக இருந்துவிட்டு போகட்டும். !
ஆனால் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய பார்வை கொண்ட தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் புது தலைமுறை ஒன்று உருவாகி வருகிறது என்பதை தலித் முகமூடி அணிந்து கொண்டு தமிழ்த்தேசியத்தை விமர்சிக்கும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.!
நன்றி Cartoonist Bala

No comments:
Post a Comment