சிறீலங்கா இராணுவத்திற்கு தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மாலைதீவின் சூழலை சிறீலங்காவிலும் நடத்தி விடலாம் என்று நினைப்பது மேற்குலக நாடுகளின் பகல்கனவாகும். வலய நாடுகள் எதிர்கொள்கின்ற ஆபத்துகளுக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சிறீலங்காவுக்கு எதிராக செயற்படுவது இது முதற்தடவையல்ல.

No comments:
Post a Comment