Friday, March 23, 2012

கேணல் ரமேசை அடித்து கொன்ற பின் தீயிட்டு கொளுத்திய சிங்கள காடையர்கள் புதிய ஆதாரம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியிட்டுள்ளது.



தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

No comments:

Post a Comment