
தாய்லாந்து, இந்தோனேசிய போன்ற நாடுகளில் உள்ள ஒரு சில அமைப்புகளுக்கும் இந்த ஆயுதங்களின் ஒரு பகுதி விற்கப்பட்டுள்ளது எனவும், அத்தோடு மட்டும் நின்றுவிடாது இலங்கை இராணுவ உயரதிகாரிகள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் ஆயுதங்களை விற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிலர் எரிபொருட்களை விற்ற விடடையம் ஏற்கனவே ஊடகங்களில் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்விடையமானது சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டியதொன்றாகும்.
No comments:
Post a Comment