தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின்
ஸ்தவாங்கர் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை (14/04/2012) ஸ்தவாங்கர்
நகரின் Lura Bydelhus மண்டபத்தில் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம்
நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த
கருத்துப்பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி.ருத்ரகுமாரன் காணொலி ஊடாக உரையாற்றவுள்ளதுடன், மக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்பட்ட திரு தோமஸ் அலோசியஸ் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
சிறப்புரைகளுடன் மற்றும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
ஆர்வமுள்ள அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த துணை நிற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு: தோமஸ் அலோசியஸ், நாடு கடந்த தமிழீழு அரசாங்க நோர்வே பிரதிநிதி, தொலைபேசி: 004791668547
நாதம் ஊடகசேவை
Tamil News Circle

No comments:
Post a Comment