அதிகா
ரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த
வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு
தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய
வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம், சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment