மட்டக்களப்பில்
மகாத்மா காந்தி சிலை உள்ளிட்ட பெரியார்களின் சிலைகள் உடைக்கப்பட்டதன்
பின்னணியில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரே இருப்பதாக கொழும்பு
ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment