Saturday, May 19, 2012

வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு


vavuniyaவவுனியாவில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற போரினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், …சன் மாஸ்ட்டர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் உரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையும் காணலாம்.










No comments:

Post a Comment