Tuesday, May 22, 2012

நெஞ்சினில் நெருப்பேந்தி எழுவோம் : பிரான்சில் கலை எழுச்சிமாலை நிகழ்வு !


rxpwBnysமுள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நிiனைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்சியாக, நெஞ்சினில் நெருப்பேந்தி எழுவோம் எனும் கலை எழுச்சிமாலை நிகழ்வொன்று பிரான்சில் இடம்பெறவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது சிறப்புரையுடன் சமூக அரசியல் பிரதிநிதிகளின் உரைகள், நாடகங்கள், நடனங்கள், குறும்படம், அரசியல் கருத்தரங்கம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளன.
124 bis Rue Bagnolet , 75020 Paris, ( Metro : Porte de Bagnolet, ligne : 3 ) எனும் முகவரியில் , 20-05-2012 ஞாயிறு மாலை மதியம் 2 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி ,காலாச்சார, விளையாட்டு மற்றும் உடல்நலத்துறை அமைச்சகத்தின் பிரான்ஸ் செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


No comments:

Post a Comment