அதிகளவிலானோர் பெண் போராளிகளாவர். இவை யாவும் கைத்தொலைபேசி ஊடாக இராணுவத்தினரால் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த போராளிகள் உயிரோடு இருக்கி்ன்றனரா அல்லது படுகொலை செய்யப்பட்டு விட்டனரா என்பது தெரியவில்லை. இந்த ஆதாரங்கள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளிடம் சென்றுள்ளன.
source:Posted by sankathinews on June 10th, 2012
No comments:
Post a Comment