Sunday, October 07, 2012

லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

109s-Lt-Col-Nirojanமான்னார் மாவட்ட கடற்பரப்பில் காவியமான கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 15 மாவீரர்களினதும் நெடுங்கேணியில் காவியமான வீரவேங்கை இசையமுது என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
07.10.1999 அன்று மன்னார் மாவட்டக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில்
கடற்புலிகளின் துணைத் தளபதி

லெப்.கேணல் நிரோயன்
(பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் – ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)
மேஜர் காமினி (ஜெயராஜ்)
(குப்புசாமி அருணாசலம் – கதிரவெளி, மட்டக்களப்பு)
மேஜர் நகுலன்
(சண்முகலிங்கம் லோகேஸ்வரன் – மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்)
மேஜர் குகன் (செல்லையா)
(யோசப் நியூட்டன் – நானாட்டான், மன்னார்)
மேஜர் சோழன்
(சேவியர் யோசப்பற்றிக் – சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்)
கப்டன் இளநிலவன்
(டேவிற் அன்ரன் அருள்தாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி
(கோபால் முருகவேல் – தென்னியங்குளம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் பாவேந்தன்

(இராசதுரை ஜோன்கலின் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சொற்கோ
(இராமலிங்கம் ரவி – முருங்கன்பிட்டி, மன்னார்)
லெப்டினன்ட் தமிழ்நம்பி
(அருள்யோகநாதன் சுரேஸ்குமார் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மாறன்
(கிருபாகரன் றமணன் – கரணவாய், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைவாணன்
(பொன்னுத்துரை தவசீலன் – மாங்குளம், முல்லைத்தீவு)
வீரவேங்கை முதல்வன்
(சிவபாலசுந்தரம் விஜயராஜ் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பியன்
(முத்துக்கறுப்பன் நிமலேந்திரன் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இனியவன்
(இராசரத்தினம் சசிராஜ் – சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களினதும், இதே நாள் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் காவியமான
வீரவேங்கை இசையமுது
(பிரபாகரன் பிரியந்தி – நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்)
என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு  நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments:

Post a Comment