
12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது
மன்னார் மாவட்டத் தளபதி
லெப்.கேணல் விக்ரர்
(மருசலீன் பியூஸ்லஸ் – பனங்கட்டிக்கொட்டு – மன்னார்)
2ம் லெப்டினன்ட் றோம்
(செல்வராசா செல்வநாதன் – அடம்பன் – மன்னார்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சில பக்கங்கள்.
http://www.veeravengaikal.com/


No comments:
Post a Comment