Thursday, October 18, 2012

சீனாவும் இலங்கையும் இணைந்து செயற்கை கோள் தயாரிப்பு

satellite_001சீனாவும் இலங்கையும் இணைந்து தயாரித்துள்ள செயற்கை கோள் எதிர்வரும் 22ம் திகதி நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம் இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளது.
இதனை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.மணிவானன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment