நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.அனைத்து தடைகளையும் தடைத்தெறிந்து பிரித்தானியாவின் தியாகி முருதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் பாராளுமன்ற அமர்வின் தொடக்க அங்குராப்பணம் இடம்பெற்று வருகின்றது.
இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது.
No comments:
Post a Comment