Friday, November 30, 2012

சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு

27112012 (1) (Copy)தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் கொளத்தூர் மணி, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வீரவணக்க உரையாற்றினார்.
சென்னையில் நடைபெறும் ஈழ ஆதரவு கூட்டங்ககளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவரும் மறுமலர்ச்சி திமுகவின்
தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வேளச்சேரி மணிமாறன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். தேன் கூடு, திலீபன் போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க திரைப்படங்களில் ஈழப்போராட்ட காட்சிக்கான துவக்குகள், வெடிகுண்டுகள் அளித்த “Bomb” பழனி குழுவினர் மாவீரர் வீரவணக்க வடிவமைப்பை சிறப்புடன் அமைத்திருந்தார்.
வீரவணக்க சுடரேற்றும் நிகழ்வு 27112012 சென்னை
http://www.youtube.com/watch?v=vO1aUWma5Kk
பழ.நெடுமாறன் அய்யா மாவீரர் நாள் உரை 2012
http://www.youtube.com/watch?v=Vf2gIIr1LY8
மாவீரர் நாள் 27.11.2012 வைகோ உரை
http://www.youtube.com/watch?v=1fNBWcI509Y
இயக்குநர் புகழேந்தி தங்கராசு உரை
http://www.youtube.com/watch?v=Ehro640mfJo
தோழர் கொளத்தூர் மணி உரை 2012
http://www.youtube.com/watch?v=dzzNWh4lBmI
தோழர் மல்லை சத்யா உரை
http://www.youtube.com/watch?v=7tQqUbscLgA
வேளச்சேரி தோழர் மணிமாறன் உரை
http://www.youtube.com/watch?v=ePsoODUpwQ4








No comments:

Post a Comment