எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள்.
இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l’est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
No comments:
Post a Comment