மணிவண்ணன் - புரட்சியின் மறுபெயர்
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே!
தமிழீழக் கனவைச் சுமந்த இதயம்
தமிழன் விடிவையே சுவாசித்த சுவாசம்
இன்று அமைதியாய் அடங்கிவிட்டது.
தன் உடலம் மீது
தமிழீழத் தேசியக் கொடியைப் போற்றுங்கள்
என்று தமிழீழத்தையும்
தமிழீழத் தேசியத் தலைவரையும்
ஆழமாக நேசித்த பொதுவுடமைவாதி!
மணிவண்ணன் - புரட்சியின் மறுபெயர்
மணிவண்ணன் - சுயமரியாதையின் மறுவடிவம்
No comments:
Post a Comment